Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நம்மைச் சார்ந்தவனல்ல..

நம்மைச் சார்ந்தவனல்ல..

நம்மை எதிர்க்க ஆயுதமேந்துபவன் நம்மைச் சார்ந்தவனல்ல.

63- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-7070: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

64- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-7071: அபூ மூசா(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *