Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

146- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை அடர்த்தியாக வளரவிடுங்கள் மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

புகாரி-5892: இப்னு உமர் (ரலி)

147- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள் தாடியை வளரவிடுங்கள்.

புகாரி-5893: இப்னு உமர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *