Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.

வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.

981. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரிய வந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள்.

புஹாரி :2117 இப்னு உமர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *