Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பத்து சாட்டையடிக்கு மேல் இல்லை.

பத்து சாட்டையடிக்கு மேல் இல்லை.

1110. ”அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

புஹாரி : 6848 அபூதர்தா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *