Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி).

1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5788 அபூ ஹுரைரா(ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *