Featured Posts
Home » பொதுவானவை » வீடியோ பதிவு: குழலினிதா யாழினிதா?

வீடியோ பதிவு: குழலினிதா யாழினிதா?

20:113 மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

12 comments

  1. மரைக்காயர்

    இதோ பிடியுங்கள் ஒரு +

  2. நல்லடியார்

    (+)

    பிடிச்சாச்சு!

    நன்றி!!

  3. சுல்தான்

    கேட்க கேட்க தித்திக்கிறதே. மாஸா அல்லாஹ்.
    பையன் எந்த நாடு. நம் பிள்ளைகளுக்கும் கேட்க கொடுக்கலாம். குர்ஆனைப் படிக்க உணர்வு பூர்வமான உந்துதலுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.

  4. நல்லடியார்

    //கேட்க கேட்க தித்திக்கிறதே. மாஸா அல்லாஹ்.பையன் எந்த நாடு. நம் பிள்ளைகளுக்கும் கேட்க கொடுக்கலாம். குர்ஆனைப் படிக்க உணர்வு பூர்வமான உந்துதலுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். //

    சுல்தான்,

    யாஸின் சூராவின் ஒரு பகுதியை ஓதும் சிறுவனௌக்கு எட்டு வயது!சவூதியைச் சார்ந்தவன் என்று நினைக்கிறேன்.பெயர் சரியாகத் தெரியவில்லை.

    கேட்க கேட்க இனிக்கும் இனிமையான குரல்! நானும் உங்களைப் போன்றே மெய்மறந்து கேட்டேன். இன்று மட்டும் 10-15 தடவை திரும்ப திரும்ப கேட்டுவிட்டேன். அவ்வளவு இனிமை!

    மேலதிக விபரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்வோம்.

    + கொடுத்த மரைக்காயர் மற்றும் அபூ உமருக்கு நன்றிகள்.

    அபூ உமர்,
    எழுதுகோல் ஆயுதம் பதிவைப் பார்த்து ரொம்ப நாளாச்சே!

  5. நல்ல இனிமையான குரல்

    நல்ல பதிவு

  6. அபூ ஸாலிஹா

    அல்ஹம்துலில்லாஹ்!

    இம்மழலையின் குரலில் திருக்குர் ஆனைக் செவியுற்று மதிமயங்கி…

    அழகான ஓதுதலை தந்தமைக்கு நன்றி அன்பரே!

    மரைக்காயர் போன்று + ஐ ஆவலுடன் முதல் முறையாக பதித்த எனக்கு தமிழ்மணத்தின் “ஏற்கனவே பதிந்தாகிவிட்டது” எனும் அறிவிப்பையே காணநேர்ந்ததில் மெல்லிய வருத்தமே!

  7. நல்லடியார்

    எழில்,

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    அபூஸாலிஹா,

    அதனாலென்ன உங்கள் சார்பில் நான் ஒரு + போட்டு விடுகிறேன்! :-)

  8. ரவிசங்கர்

    எனக்கு அரபு மொழி தெரியாது ஆகையால் இச்சிறுவன் பாடுவதின் பொருள் புரியவில்லை. ஆனால், குரலும் முகமும் பாந்தமாக இருக்கிறது. குழலினிதா யாழினிதா என்று கவித்துவமாகத் தலைப்பு வைத்ததும் நன்று.

  9. நல்லடியார்

    ரவிசங்கர்,

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  10. அஹமது சவுது என்ற இந்த சிறுவனின் இனிய குரலில் இன்னொரு வீடியோ (கொஞ்சம் நீளமானது!) இந்த சுட்டியில் இருக்கிறது.

    http://www.youtube.com/watch?v=WF7xw8hNWWA

  11. Assalamu Alaikum Warahmathullahi wa barakaathu hu

    Arabiya siruvan quraaan ai tajweed padi oathuvathaal than ivvalavu arumaiyaa, kaathukkul the’an payum una(r)vai erpaduthi, udalai silikka vaikka mudigirathu.
    Insha Allah nam pillaigalukkum thajweed muraippadi qura’anai oatha katrukoduththaal, ithu polave kuzhalinitha yaazh ithitha endru aachiryaththil aazhthum

    Allah anaithum arinthavanaaga irukkindran

    Mohamed Irfan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *