Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சிறந்த பொருளில் செய்யும் தானம்.

சிறந்த பொருளில் செய்யும் தானம்.

595.நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7430 அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *