Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » முஹம்மது நபியைப் பின்பற்றுவதற்கான இறை வழிகாட்டல்

முஹம்மது நபியைப் பின்பற்றுவதற்கான இறை வழிகாட்டல்

அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே) கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்… (அல்குர்ஆன் 3:31)

மனிதன் இறைவனை நேசிப்பதற்கும், இறைவன் மனிதனை நேசிப்பதற்கும் அளவுகோல் முஹம்மது நபியைப் பின்பற்றுவதுதான் என்பதே இறைவனின் வழிகாட்டல்.

இனி…

நபி மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டவரா?

நபி தன்னைக்கடவுளாக வணங்க கட்டளையிட்டிருக்கிறாரா?

அடுத்த பதிப்பில் இவற்றைப்பார்ப்போம்.

சகோதரர் நேசகுமாரிடம் ஒரு வேண்டுகோள்.

நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஸஃபியாவின் வரலாற்றை கண்டு அதிர்ச்சியுற்றதாக எழுதியிருந்தீர்கள். அதிர்ச்சி தரும் அந்த வரலாற்று சான்று ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களில் காண முடிகிறது என்றும் உறுதிபடுத்தியுள்ளீர்கள். ஸஹீஹ் முஸ்லிமில் நீங்கள் கண்ட அந்த ஹதீஸ் எண்ணை குறிப்பிட்டு எழுதுங்கள். தேவையான அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்

அபூ முஹை.

One comment

  1. ஜாபர் (சபாமர்வா)

    நீங்கள் கேட்ட அதே ஆதாரத்தை தான் நானும் அவருடைய வலைபதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருக்கிறேன். பொருத்திருந்துப் பார்ப்போம் சகோதரரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *