Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » கோபத்தின் விபரீத விளைவுகள்

கோபத்தின் விபரீத விளைவுகள்

01-11-2013 அன்று தஹ்ரான் தஃவா நிலையத்தின் (ஸிராஜ்) மூலம் நடைபெற்ற தர்பியா வகுப்பில் கோபம் ஏற்படுத்தக்கூடிய விபரீத விளைவுகளை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் விளக்கமளிக்கின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், அவர்கள் குறிப்பாக கோபம் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான நான்கு விஷயங்களை பட்டியியல் இடுகின்றார்.

  • நமது அறிவை இழக்க செய்துவிடும்
  • மோசமான வார்த்தைகளை பேசவைத்துவிடும்
  • குடும்பத்தினர்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் நம்முடைய கருணையின்மீது நம்பிக்கை இழக்க செய்துவிடும்.
  • அக்லாக் (நற்பண்புகளை) பாழ்படுத்திவிடும்…

மேற்சொன்னவைகள் எவ்வாறு நாம் கோபத்தில் உள்ளபோது நடைபெறுகின்றது என்பதை அறிந்துகொள்ள இந்த வீடியோ பதிவை பார்வையிடவும்

One comment

  1. ASSALAMUALAIKUM BROTHERS,
    MASHAALLAH YOUR ALL TOPICS AND SPEECH ARE VERY GOOD WITH THE HELP OF YOU DID GOOD WORK . WE NEED AUDIO FILE BROTHER AUDIO FILE VERY USEFUL THEN VIDEO FILE PLEASE ADD THE AUDIO FILE .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *