Featured Posts
Home » பொதுவானவை » அரபி கற்க » பதிவிறக்கம்: தஃப்ஸீர் மற்றும் அரபி அணி இலக்கணம்

பதிவிறக்கம்: தஃப்ஸீர் மற்றும் அரபி அணி இலக்கணம்

Download Centerஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),

ஷேக் ரஹ்மத்துல்லா இம்தாதி அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் குர்ஆனை புரிந்து படிப்பதற்கான வகுப்புக்குரிய பாடங்கள் அனைத்துப் பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தஃப்ஸீர் ஒரு பாடமாகவும், அரபி அணி இலக்கணம் (ஸர்ஃப்) ஒரு பாடமாகவும் இத்துடன் pdf கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளை மற்றவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் கிடைக்கும்படி முயற்சி செய்யுங்கள்.

ஷேக் ரஹ்மத்துல்லா இம்தாதி அவர்களால் இந்த குர் ஆன் வகுப்பு வெள்ளிக்கிழமை தோறும் Al-Khobar Dawa Center-ல் வைத்து மாலை 4:00 மணி முதல் இஷா தொழுகை வரை நடைபெறுகிறது, அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் விபரங்களுக்கு: ரஹ்மத்துல்லா இம்தாதி
Mob. # 053-0679586

உங்களுடைய கருத்துக்களை ksrimdadi@gmail.com என்ற e-mail க்கு அறியத் தரவும்.

அன்புடன்
அனீஸ் முனவ்வர்

Download: Sharf | Download Tafseer