Featured Posts
Home » பொதுவானவை » முஸாபகது ரமழான் போட்டி முடிவுகளும் விபரங்களும்

முஸாபகது ரமழான் போட்டி முடிவுகளும் விபரங்களும்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் பேரருளால் ரியாதிலுள்ள தமிழ் தஃவா ஒன்றியம், கொழும்பிலுள்ள World Cultural Center for Development and Training நிலையத்தின் அனுசரணையுடன் சென்ற ரமழான் மாதம் சர்வதேச ரீதியில் முஸாபகது ரமழான் போட்டியை நடாத்தியமை யாவரும் அறிந்ததே.

ஸவுதி அரேபியாவிலுள்ள நாலாபுரங்களிலிருந்தும், இலங்கை, இந்தியா, கட்டார், டுபாய், பெல்ஜியம் என பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சகோதர சகோதரிகள் விடைகளை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றிபெறுவதும், வெற்றி பெறத் தவறுவதும் சகஜமே. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு நீங்கள் தொடர்ந்தும் இஸ்லாத்தைத் தூய வடிவில் அறிவதற்காக அல் குர்ஆனை, ஹதீஸ் நூற்களை, நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனு தினமும் வாசிக்க வேண்டுகின்றோம்.

மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கமே இப்போட்டியின் கருப்பொருளாகும். மேலும் படிக்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *