Featured Posts
Home » நூல்கள் » ஆராய்ச்சி கட்டுரைகள் » இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு

இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு

இஸ்லாம் சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாட்டை சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாடுகளை மேற்கத்தைய அறிஞர்கள் முன்வைப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அது தெளிவாகவும், மனித இனத்திற்கு பொருத்தமானதாகவும் முன்வைத்திருக்கின்றது என்பதை நிரூபிக்கும் முகமாக இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு பற்றி விமர்சனரீதியாக ஆராய்க என்ற இந்த தலைப்பின் ஊடாக பின்வரும் முக்கிய அம்சங்கள் பற்றி பேசப்படவிருக்கின்றன. மேலும் படிக்க..

மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *