Home » Tag Archives: நேர்வழி

Tag Archives: நேர்வழி

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »

ரமளானிற்குப் பின் ஒரு முஃமினின் நிலை

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா) Published on: Aug 8, 2013 Republished on: Jul 10, 2016

Read More »

யா அல்லாஹ்! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (பாகம்-2)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: காயிதே மில்லத் திடல் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 வழங்குபவர்: அஷ்ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation Trust) – இராஜபாளையம்

Read More »

யா அல்லாஹ்! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (பாகம்-1)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: காயிதே மில்லத் திடல் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 வழங்குபவர்: அஷ்ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation Trust) – இராஜபாளையம்

Read More »

நேர் வழியில் இருப்பவர்கள் யார்?

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ஜித்தா – சவூதி அரேபியா அல்-கோபர் தஃவா நிலையம் மற்றும் Saudi Catering & Contracting Company – Rakkah இணைந்து வழங்கும் 3-ம் ஆண்டு ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: Saudi Catering & Contracting Co. – Rakkah Camp நாள்: 15-03-2013 வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download MP4 HD video Size: …

Read More »

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். …

Read More »

நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதன் உதாரணம்.

1471. ‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்)புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது.அது(ஒன்றுக்கும் …

Read More »

அகழ்ப் போர் பற்றி…

1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் …

Read More »