Featured Posts
Home » Tag Archives: அழைப்புபணி

Tag Archives: அழைப்புபணி

அழைப்பு பணியின் அவசியமும் வழி முறைகளும்

இரண்டு நாள் பயிற்சி முகாம் நாள் : 12/01/2017 & 13/01/2017 இடம் : மஸ்ஜித் உம்மு உமர், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா தலைப்பு : இஸ்லாமிய அழைப்பு பணியின் அவசியமும் அதை மேற்கொள்வதற்கான வழி முறைகளும் வழங்குபவர்: அஷ்ஷைக்ஹ்: அஸ்மி அப்துல் ஸலாம் (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், தாயிஃப்) Video & Editing: IslamKalvi media unit, Jeddah

Read More »

அறப்போரில் கொல்லப்பட்டவர் சுவனத்தில்…

1241. உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். புஹாரி : 4046 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1242. நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது …

Read More »