Featured Posts
Home » Tag Archives: அஷ்அரிய்யாக்கள்

Tag Archives: அஷ்அரிய்யாக்கள்

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும்

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி (Ph.D., – Reading) தமிழுலகில் உள்ள பெரும்பாலான அரபு மத்ரஸாக்களில் இன்று இஸ்லாமிய அகீதாவாக அஷ்அரி கொள்கையே போதிக்கப்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் அஷ்அரிய்யாக்கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல்தான் தமது பிள்ளைகளை இதுபோன்ற கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் தம்மை ஷாபி மத்கபைச் சேர்ந்த அஷ்அரிய்யாக்கள் என தம்மை அடையாளப்படுத்து பெருமைப்படுவதாகும். அதாவது தாம் …

Read More »

அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “அலிஃப், லாம், மீம்.” “இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

Read More »

யார் அந்த அஷ்அரிய்யாக்கள்?

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனி நாள்: 15.08.2008 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)

Read More »