Featured Posts
Home » Tag Archives: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)

Tag Archives: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை. (ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187-ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், …

Read More »

அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:- “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ …

Read More »