Featured Posts
Home » Tag Archives: செயல்கள்

Tag Archives: செயல்கள்

நப்ஃஸை தூய்மையாக்குவோம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1436 ஹி, சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம், நாள்: 04-06-2015 (17-08-1436-ஹி), வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/li5k7khygn2il81/நப்ஃஸை_தூய்மையாக்குவோம்-Azhar.mp3]

Read More »

கொடுக்கப்பட்ட நேரமும் தடுக்கப்பட்ட வினைகளும்

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: வியாழன் 15.01.2015 இடம்: மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/7l390l343ahleiy/dont_waste_your_time_and_control_your_acts-KLM.mp3]

Read More »

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்” (24:27) அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். ‘அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்’ என்பது நபிமொழி. (புகாரி) இன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று …

Read More »

21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1198 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். …

Read More »

மறைமுகமான பிரார்த்தனை

பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும்.

Read More »