Featured Posts
Home » Tag Archives: நற்குணம்

Tag Archives: நற்குணம்

பாடம்-3: அஹ்லாக் (தொடர்-1)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 28-04-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3 அஹ்லாக் (தொடர்-1) (இறையச்சத்துடன் அந்தரங்க செயல்பாடுகளை தூய்மைப்படுத்கொள்ளுதல்) நூல்: ரவ்ழதுல் உகலா வநுஸ்ஹதுல் புஃழலா நூல் ஆசிரியர்: இமாம் அபூ ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்தி (ரஹ்) வகுப்பு ஆசிரியர்: மஸ்வூத் ஸலபி …

Read More »

நற்பண்புகளை வளர்த்துக் கொள்வோம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 21-11-2013 தலைப்பு: நற்பண்புகளை வளர்த்துக்கொள்வோம் வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் ஷமீன் இல்யாஸ் நஜாஹி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தாஃவா நிலையம்) வீடியோ: தென்காசி ஸித்திக் Download mp4 HD Video Size: 588 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/74c70rehx6zjvv9/Let_us_develop_the_virtues-Sameen_najaahi.mp3]

Read More »

நற்பண்புகள்

வழங்குபவர்: மவ்லவி சல்மான் பிர்தவ்ஸி நாள்: 01.02.2013 இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி Download mp4 HD Video Size: about 999 MB [audio:http://www.mediafire.com/file/g894dlonlqytxxf/Virtues_of_Muslim-Salman-Firdousi.mp3] Download mp3 Audio

Read More »

நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்.

1503. நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. புஹாரி : 3561 அனஸ் (ரலி). 1504. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் …

Read More »

நற்குணங்கள்.

1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்று கூறினார்கள். புஹாரி :6161 அனஸ் (ரலி). 1502. இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் …

Read More »

நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.

1499. நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். புஹாரி :3562 அபூஸயீத் அல் குத்ரி (ரலி). 1500. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள். புஹாரி :3559 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Read More »