Featured Posts
Home » Tag Archives: நேரம்

Tag Archives: நேரம்

கொடுக்கப்பட்ட நேரமும் தடுக்கப்பட்ட வினைகளும்

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: வியாழன் 15.01.2015 இடம்: மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/7l390l343ahleiy/dont_waste_your_time_and_control_your_acts-KLM.mp3]

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி 2009,  ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஹம்மத் சாஹுல் ஹமீது, Saudi Oger Co., Jeddah நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை: 1) நேரத்தின் முக்கியத்துவம், 2) நேரம் வீணாவதற்கான காரணங்கள் 3) …

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009),  ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஃப்தி, MSP Co., Jeddah பொன்னை விட மேலானது “காலம் பொன் போன்றது” என்பது எல்லாரும் அறிந்ததொரு பழமொழி. ஆனால் காலம் பொன்னைவிட மேலானது என்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். நேரத்தை விழுங்கும் பொழுதுபோக்குகளை பட்டியலிட்டால் இந்த கட்டுரை போதாது. அதில் சினிமா, இசை, புறம் பேசுதல், …

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை – மாலிக் கான் எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக. பூமியைப் படைத்தபோதே அல்லாஹ் காலத்தின் அளவையும் நிர்ணயம் செய்துவிட்டான். மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்றும் அதற்கான காலவரையை நாம் அறிந்துகொள்ள சூரியனையும், சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான். இரவை இருளாக்கி சுகம் பெறுவதற்கும், பகலைப் பிரகாசமாக்கி அவன் அருட்கொடைகளைத் தேடிக்கொள்ளவும் அல்லாஹ் …

Read More »

தள்ளிப் போட்டது போதும்!

சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்துச் செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்; ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புறட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு …

Read More »

9.தொழுகை நேரங்கள்

பாகம் 1, அத்தியாயம் 9, எண் 521 ஸுஹ்ரி அறிவித்தார். உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள். இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, ‘முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) …

Read More »