Featured Posts
Home » Tag Archives: மத்ஹப்

Tag Archives: மத்ஹப்

இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

மார்க்க கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக தஃவா களத்தில் ஈடுபடக் கூடியவர்கள் குர்ஆனைப் பற்றிய அறிவும், ஹதீஸ்கள் பற்றிய தெளிவும் சரியாக இருக்க வேண்டும். இந்த தஃவா களம் வஹி செய்திகள் மூலம் நபிமார்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் பல இடங்களில் நம்மை விழித்து பேசுகிறான். ஆனால் படித்த ஆலிம்களோ, இந்த குர்ஆன் நமக்கு புரியாது …

Read More »

பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)

இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!’ என்றெல்லாம் பிரார்த்தித்தலாகும். அன்றி …

Read More »

மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!

இந்நூலின் மூல ஆசிரியரான ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் …

Read More »