Featured Posts
Home » பொதுவானவை » கல்வி

கல்வி

கல்வியும் ஒழுக்கமும்

இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை,வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அல்லாஹ் கூறினான் அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்

-M.A.Hafeel Salafi  (M.A. Public Administration) பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்     கல்வி என்பது பொதுவாக மனித வாழ்க்கையினுடைய, மனிதப் பண்பாட்டினுடைய முழு மனிதனுடைய முன்னேற்றமே ஆகும். மனித நாகரிகத்தினுடைய முன்னேற்றமே அறிவு. அந்த அறிவை ஒழுங்குபடுத்தி, காலத்திற்கும்  மனித தேவைக்கும் ஏற்றவாறு மிகக் குறுகிய வேகத்தில், குறுகிய காலத்தில் வழங்கப்படுவதை கல்வி என்கின்றோம். கல்வி என்பது ஒரு வளர்ச்சி, அபிவிருத்தி. அது ஒரு பரம்பரையிலிருந்து  இன்னொரு பரம்பரைக்குக் …

Read More »

கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள் | இறைமொழியும்… தூதர் வழியும்… – 02

இறைமொழியும் தூதர் வழியும் – 2 | கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள் “(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப்பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என(நபியே!) நீர் கேட்பீராக சிந்தனையுடையோர் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.” (39:9) இந்தக்கேள்வி மூலம் கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான். “நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சுவர்க்கவாசிகளே …

Read More »

கல்வி கற்பித்தல் ஓர் அமானிதம்

Darul Ilm Trust வழங்கும் ஆசிரியர்களுக்கான தர்பியா நாள்: 29-01-2019 செவ்வாய் கிழமை இடம்: இப்னு உமர் (ரழி) பள்ளி வளாகம் தலைப்பு: கல்வி கற்பித்தல் ஓர் அமானிதம் வழங்குபவர்: அஷ்-ஷைக். முஹம்மத் நாஸர் இப்னு தய்யூப் | அழைப்பாளர், இலங்கை படத்தொகுப்பு: islamkalvi media unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

முதல் கட்டளை வாசிப்பீராக! | இறைமொழியும்… தூதர் வழியும்… – 01

முதல் கட்டளை: வாசிப்பீராக! (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 96:1&5) இறுதித் தூதர் முஹம்மத் நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட வேத வசனங்கள் இவைதான். “வாசிப்பீராக” என்ற கட்டளையுடன் வந்த வாழ்க்கை வசந்தமே இஸ்லாமாகும். முஹம்மத் நபி வாழ்ந்த காலம் …

Read More »

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்

-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி- இஸ்லாம்,  கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …

Read More »

தமிழக முஸ்லிம்கள் தவற விட்ட ஓர் உலகத்தரம் வாய்ந்த இஸ்லாமிய கல்விக்கூடம்

பயணம் மற்றும் தொகுப்பு : பூவை அன்சாரி முன்னுரை: 1980-களில் தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கியது என கூறலாம். இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கின்ற அல்லாஹ்வின் வேதமாகிய ‘குரான்’ மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளுக்கு (ஹதீஸ்) ஏற்ப ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரம் தொடங்கியது. மார்க்கம் என்ற பெயரால் முஸ்லிம்கள் செய்து வந்த தர்கா வழிபாடு மற்றும்ப கந்தூரி விழாக்கள் போன்றவை இஸ்லாத்தில் இல்லாதவை என்று …

Read More »

இஸ்லாமிய குடும்பமும் கல்வியின் சவால்களும்

சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 20.01.2017 வெள்ளி மாலை தலைப்பு: இஸ்லாமிய குடும்பமும் கல்வியின் சவால்களும் வழங்குபவர்: அஷ்ஷைஹ்க் முஜாஹித் பின் ரஸீன் (அழைப்பாளர், அல்-ராக்கா அழைப்பகம், அல்கோபர்) இடம்: மஸ்ஜித் பின் யமானி (பழைய விமான நிலையம்), ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Video & Editing: IslamKalvi media unit, Jeddah இச்சொற்பொழிவுடன் தொடர்புடைய சுட்டிகள் (Related …

Read More »

நவீன கல்வி முறைமை பற்றிய பொதுமக்கள் கணிப்பீட்டு படிவம்

நவீன கல்வி முறைமை பற்றிய பொதுமக்கள் கணிப்பீட்டு படிவம் (கீழ்கண்ட படங்களின் மீது கிளிக் செய்து படிக்கவும்)

Read More »