Featured Posts
Home » Tag Archives: முவத்தா

Tag Archives: முவத்தா

இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும்

மதீனா நகரில் ஹிஜ்ரி 93ல் பிறந்த இமாம் மாலிக் ரஹி அவர்கள் சங்கைமிக்க தபவுத் தாபியீன்- நபித்தோழர்களை நேரடியாக கண்ட தலைமுறையின் அடுத்த தலைமுறையினரில் உள்ள ஒருவராக கணிக்கப்படுகின்றார்கள் என்பதே மிகச் சரியான கூற்றாகும். தாபியீ என்பவர் நபித்தோழர்களை நேரடியாக பார்த்தவரைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். நபித்தோழர்களில் நால்வர் இறுதியாக மரணித்தவர்கள் என்பது வரலாறாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.

Read More »

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம் முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் …

Read More »