Featured Posts
Home » Tag Archives: ரய்யான்

Tag Archives: ரய்யான்

ரமளான் – ரய்யான் எனும் சுவன வாயிலை நோக்கி

உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமளானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். வீடுகளை சுத்தப்படுத்துவது, தொலைக்காட்சி பெட்டிகளை அகற்றுவது, பள்ளிவாயல்களை அலங்கரிப்பது என அவை தொடர்கின்றன. புற ரீதியான வரவேற்பை விட அக ரீதியான வரவேற்பையே ரமளான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமளானையும் அத்தகைய விரிந்த பார்வைகளோடுதான் நாம் …

Read More »

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம். நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற …

Read More »