Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 25)

பிற ஆசிரியர்கள்

உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்

بسم الله الرحمن الرحيم முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது …

Read More »

சமகால அரபுலகு ஓர் சமநிலைப்பார்வை

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை தலைப்பு: சமகால அரபுலகு ஓர் சமநிலைப்பார்வை வழங்குபவர்: மவ்லவி பீர் முஹம்மத் காஸிபி வீடியோ: இஸ்லாமிக் மீடியா சிட்டி – அக்கரைப்பற்று Download mp3 audio

Read More »

ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட ஈமானிய எழுச்சி மாநாடு இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர் நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்! மவ்லவி Dr றயீசுத்தீன் ஷரஈ Courtesy: Islamic Media City Download mp3 audio

Read More »

இஸ்லாம் ஓர் ஏழுச்சிப் பார்வை

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு – வழங்கும் சகோதரத்துவ சங்கமம் (இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுடன்) நாள்:09-04-2016 இடம்: KEMYA Beach Camp தலைப்பு: இஸ்லாம் ஓர் ஏழுச்சி பார்வை வழங்குபவர்: பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி ஸித்திக் Download mp3 audio

Read More »

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு

ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம் உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் மகளிர் தினம்

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 103 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தினத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும், தங்களுக்கான சுதந்திரத்தையும் முன்வைத்து பதாகைகளோடும் துண்டுப் பிரசுரங்களோடும், ஆர்ப்பரிக்கும் கோஷங்களோடும் உலா வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய நிலைப்பாடுகள் பெண்களுக்கான முழு உரிமைகளையும் சுதநதிரங்களையும் பெற்றுத்தந்து விட்டனவா என்றால் இல்லை என்பது …

Read More »

கலாச்சாரச் சீரழிவின் (காதலர் தின) வரலாறும் இஸ்லாத்தின் தீர்வும்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (காம வெறியர்களின் தினம்) (கற்பை இழக்கும் தினம்) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காதல் என்ற பெயரில் இளவயது ஆண்களும் இளவயது பெண்களும்; வாழ்த்து அட்டைகளை பரிமாரிக் கொள்வதும், பூக்களை வழங்கிக் கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வது, பெற்றோருக்குத் தெரியாமல் ஊர் சுற்றுவதும், தகவல் தொடர்பு சாதனங்களில் கணவன் மனைவி போல பல அந்தரங்க விஷயங்களை பரிமாரிக் …

Read More »