Featured Posts
Home » அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.) (page 9)

அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)

இந்தியாவில் மறுமலர்ச்சிப் பணியில் ஷாஹ்வலியுல்லாஹ் திஹ்லவியின் பங்களிப்பு

M.A.Hafeel சன்மார்க்கப் பண்பாட்டுத் துறைகளில் பயங்கரமானதொரு பின்னடைவை எதிர் நோக்கிய காலப்பிரிவாக கி.பி. 18ம் நூற்றாண்டு காணப்பட்டது. அரசியல் வீழ்ச்சியோடு அறிவுத் துறையிலும் முஸ்லிம் உலகம் தேக்க நிலையை அடைந்ததிருந்தது. அப்போதைய இந்தியாவில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் ஷாஹ் வலியுல்லாஹ்வின் வகிபாகம் முக்கியமானது. ஷாஹ் வலியுல்லாஹ் தமது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களின் நிழலில் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அவர் வாழ்ந்த காலப்பகுதியில், அவரது முயற்சிகளுக்கு ஏராளமான தடைகள் …

Read More »

பீஜேயின் மார்க்க அறிவுரைகளுக்கும் அவரின் செயல்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

பீஜேயின் ஹதீஸ் மறுப்பும் நமது நிலையும் (by M.A. Hafeel Salafi)

Read More »

எழுச்சியுற்ற ஜல்லிகட்டு

கடந்த வாரங்களில் தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அனைவரின் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கி குவியச்செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டைக்கால இந்துத் தமிழர்களின் பண்பாட்டுத் தளமாகக் கருதப்படுகின்ற மதுரையிலுள்ள அலங்காநல்லூரில் சிறு குழுவின் பங்குபற்றலுடன் சாதாரணமாக ஆரம்பமான ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்ப்புப் போராட்டம், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரையும் பங்குபற்றச் செய்து, முக்கிய நகரங்களுக்கும் பரவி, ஜாதிய்ய வேறுபாட்டை மறக்கச் செய்து, தமிழகத்தையும் கடந்து …

Read More »