Featured Posts
Home » மௌலவி ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம்

மௌலவி ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம்

பூவையருக்கு

எனதன்பிற்குரிய முஸ்லிம் சகோதரிகளே! (ஒரு முஸ்லிம் பெண்மணியின் சரித்திரத்தை இங்கு கவனியுங்கள்!) அவள் இறையச்சமுள்ள ஒரு பெண். நன்மையை விரும்பி அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருப்பவள். அவள் தனது நாவிலிருந்து எந்த தீய வார்த்தையையும் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டாள். அவள் நரகத்தை நனைத்தால் அச்சத்தால்நடுங்கிவிடுவாள். அந்நரகைவிட்டும்தன்னை காப்பாற்ற அவளது இரு கரங்களும் அல்லாஹ்வின்பால் உயர்ந்துவிடும்.

Read More »

தஃவா – அழைப்புப் பணியின் வரைவிலக்கணம்

அறிமுகம் அரபுமொழியில் அழைப்புப்பணி என்பது: பரப்புதல், எத்திவைத்தல், திருப்திப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. நடைமுறையில் அழைப்புப்பணி என்பது: மனிதர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதும் அவர்களுக்கு அதை கற்றுக்கொடுப்பதும் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதுமாகும்.

Read More »