Featured Posts
Home » 2014 » November (page 2)

Monthly Archives: November 2014

யார் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர்.

Read More »

பலரும் மறந்த இஸ்திஹாராத் தொழுகை

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் நாள்: 20-02-2013 (11-04-1434ஹி) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: about 378 MB [audio:http://www.mediafire.com/download/k44doryclapt49g/isthihara_prayer-Azhar.mp3] Download mp3 Audio Published on: 21 Feb 2018

Read More »

ஹஜருல் அஸ்வத் – ஏன் முத்தமிடவேண்டும்? (சிறு குறிப்புடன்)

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 1436 நாள்: 30-10-2014 வியாழக்கிழமை (இரவு 9:30 முதல் 12:30 வரை) இடம்: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலைய பழைய வளாகம் கேள்வி-1: ஹஜருல் அஸ்வத் – ஏன் முத்தமிடவேண்டும் (சிறு குறிப்புடன்) பதிலளிப்பவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/3g4k9fx1o75cyq1/301014-Mujahid_QA1_Hajarul_Aswath.mp3]

Read More »

(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்?

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி) …

Read More »

முஹாசபா எனப்படும் சுயவிசாரணை

மனிதன் தவறு செய்யமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மறதியும் தவறும் அவனோடு ஒட்டிக்கொண்ட அட்டைகள் போல் எனலாம். இதை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பட்டவர்த்தனமாக பிரஸ்தாபிக்கின்றன. இதற்கு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுத் தவறு ஒரு வலுவான உதாரணமாகும். எனினும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்துபவனே மனிதப் புனிதன் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. “ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். எனினும் அவர்களுல் …

Read More »

சுய பரிசோதனை

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 31.10.2014 வெள்ளி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6ckid3bet1iou8g/self_evaluation-KLM.mp3]

Read More »

[8/8] முஃதஸிலாக்கள் அல்லாத ஏனைய அறிஞர்கள் சூனியத்தை மறுத்துள்ளார்களா?

சூனியத்தை முதல் முதலில் மறுத்தவர்கள் முஃதஸிலாக்கள் என்பது வரலாறு. ஆனால் தத-ஜமாத் தலைவர் மவ்லவி பீஜே அவர்கள் முஃதஸிலாக்கள் அல்லாத மதிக்கத்தக்க இமாம்கள் பலரும் இந்த சூனியத்தை மறுத்துள்ளதாக அறுதியிட்டு உறுதியாக கூறுகின்றார். அந்த மதிக்கத் தக்க இமாம்கள் யார்? உண்மையிலே பீஜே மேற்கோள் காட்டும் இமாம்கள் முஃதஸிலாக்கள் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டவர்களா? இமாம் அபூ-ஹனிபா அவர்களை பற்றிய பீஜே-யின் மிக மோசமான விமர்சனம் என்ன? அப்படி விமர்சனம் செய்தவரை …

Read More »