Featured Posts
Home » 2020 » June (page 9)

Monthly Archives: June 2020

கட்டாந்தரைகளாக மாறும் விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை – அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது. “அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் …

Read More »

அல்-குர்ஆனோடு சங்கமிப்போம்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி- இலங்கை அல்குர்ஆன் இறைவேதமாகும். அது இறைவேதம் என்பதை மனிதர்கள் சந்தேகப்படத் தேவையில்லாத அளவு அதனை இறக்கிய அல்லாஹ்வே நிரூபித்துக் காட்டி விட்டான். ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் என உலகில் அனைத்து கல்வியலாளர்களும் ஒன்றிணைந்து அதைப் பொய்ப்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைய, இறுதியில் அவர்களோ வியந்து சரண்டராகி அல்குர்ஆனோடு சங்கமித்த வேதமாகும் . https://islamstory.com/ar/artical/ http://www.kaheel7.com/ar/index.php/2010-02-02-22-33-29/1856-2015-11-24-23-38-59 போன்ற தளங்கள் ஊடாக இது …

Read More »

அடிப்படைகளைத் தகர்க்கும் ‘ஹஸ்ரத்ஜீயின் சம்பவங்கள் ஆயிரம்’

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி(M.A.) 2014 களில் தமிழ்நாடு சென்றிருந்தேன். சென்னை மண்ணடியில் நூல்கள் வாங்குவதற்காக சில புத்தகக் கடைகளுக்குச் சென்றபோது, தப்லீக் சிந்தனை சார்ந்த புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம்தான் ஹஸ்ரத்ஜியின் சம்பவங்கள் ஆயிரம் இதை வாங்கி விமானத்தில் நாட்டுக்குத் திரும்பி வரும்போதே படித்து முடித்துவிட்டேன். ஆயிரம் சம்பவங்கள் பற்றி 10 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலின் முதல் பாகத்தில் 100 சம்பவங்கள் …

Read More »