Featured Posts
Home » 2020 » August » 11

Daily Archives: August 11, 2020

அல்லாஹ்வின் கேள்வி கணக்கை அஞ்சுவோம்

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவது, பொறுப்புக்களை சுமந்தல், சுமத்தப்படுதல் தலைமை வகிப்பது, மக்களை நிர்வாகம், அல்லது முகாமைத்துவம் செய்வது போன்ற பதவிகள் கிலாஃபத், இமாமத், விலாயத், இமாரத் போன்ற இஸ்லாமிய நீதி நிர்வாகத் துறையோடு ஒட்டிய சொற்பிரயோகங்களாகும். ஆகவே அதனை தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கப் போவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அது, இறைத் தூதர்கள் அஞ்சி, அழுத மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். கலீஃபாக்கள் தமது ஆட்சியில் …

Read More »

உள்ளத்தால் ஒன்றுபட்டோர் யார்?

முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமானதுஒற்றுமை. ஒரு முஃமின் தனது மற்ற சகோதரனுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருப்பதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளல் போன்ற பண்புகளை சுவனவாதிகளின் பண்பாக இஸ்லாம் அடையாளப்படுத்தி உள்ளது. தான் விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது என்ற அளவுக்கு சகோதரத்துவத்தைப் பேணுவதை நபிகளார் (ஸல்) அவர்கள் வலியுறுத்திப் …

Read More »