Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » [DUA-01] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் 15 (46:15)

[DUA-01] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் 15 (46:15)

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி

நாள் : 18-11-2016 வெள்ளிக்கிழமை

இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல் – சவூதி அரேபியா

[DUA-01] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் 15 (46:15)

رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *