Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » அஸர் தொழுகையை விட்டுவிடுகிறவரின் அமல்கள் அழிந்துவிடும்- என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

அஸர் தொழுகையை விட்டுவிடுகிறவரின் அமல்கள் அழிந்துவிடும்- என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள்- தொடர் உரை 7!!!

உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-??

  1. அபுல் மலீஹ் அறிவித்தார்.
    மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  1. அபுல் மலீஹ் அறிவித்தார்.
    மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன்வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

ஜஸாக்கல்லாஹு ஹைர்
உதவி:- Moulavi. Mohamed Thaha Farzan
எடிட்டிங்:- Riyaz Mohamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *