Featured Posts
Home » வரலாறு » முஹம்மத் (ஸல்) » அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்

அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்

இந்த உலகம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மைகொண்ட, மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். எனினும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல் உள்ள சிலர், கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர். வல்லாதிக்க உணர்வுமிக்க சில அரசியல் தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் என்ற கருத்து நிலையில் இவ்வாறு செய்துவருகின்றனர். உண்மையையும் நியாயத்ததையும் தெளிவாகக் கூறவே கருத்துச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாத வெறுப்புணர்வு மிகைத்தவர்களாவே மேற்குலகவாதிகள் செயற்படுகின்றார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்ட மனிதநேயமிக்க மாமனிதராகவே வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் போன்ற ஒரு பன்முக ஆளுமை கொண்ட, பிற இன மக்களையும் சமத்துவமாக நடாத்திய, நேர்மைமிக்க தலைவரை வரலாறு கண்டதில்லை. அந்தப் பேருண்மைகளை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆய்வு செய்கிறது. கட்டுரையை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *