Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » ஷிர்க் » ஷிர்க்கின் சில வகைகள்

ஷிர்க்கின் சில வகைகள்

-அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ்.

இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயம். ஷிர்க் செய்வோர் தவ்பா செய்கின்றவரை அல்லாஹ், அவர்களை மன்னிக்கமாட்டான். அத்தோடு, இணை வைக்கக்கூடியவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி இருப்பதாகவும் அவன் நரகில் நிரந்தரமாகத் தங்குவான் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அத்தோடு, ஷிர்க் எல்லா நல்லரங்களையும் பாழ்படுத்தி விடும். யாராவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், இந்த உலகில் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் அவர்களை விட்டு அழிந்துவிடும். எனவே, மிகப்பெரிய அநியாயமான இணைவைத்தலை தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதால், ஷிர்க்கின் சில வகைகளை தக்க ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம். கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *