Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மனைவியை ஆகுமானதாக்க…..

மனைவியை ஆகுமானதாக்க…..

894. உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2721 உக்பா இப்னு ஆமிர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *