Featured Posts
Home » சட்டங்கள் » தலாக் » தலாக் – ஒரு தெளிவான சட்ட விளக்கம்

தலாக் – ஒரு தெளிவான சட்ட விளக்கம்

தலாக் குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் பிற மதத்தவர் மத்தியிலும் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. தலாக் சம்மந்தமாக இஸ்லாம் தெளிவான சட்ட விளக்கங்களை தருகின்றன.

மனிதர்களைப் படைத்த இறைவன் அவர்களின் இயற்கைத் தன்மையை முற்றிலும் அறிந்தவன். அதனால் மனிதர்களுக்கு தேவையான தெளிவான வாழ்க்கை திட்டங்களை வழங்கியுள்ளான். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உள்ளம் அமைதி பெறக்கூடிய தீர்வுகளைத் தருகிறான் படைத்த ரப்புல் ஆலமீன்.

தலாக் குறித்த ஒரு வித்தியாசமான கல்வி உரை. வழங்குபவர்: மவ்லவி. அப்துல்காதிர் மதனீ.

அனைவரும் பார்க்க வேண்டிய கல்வி சம்மந்தமான அருமையான காணொளி. பாருங்கள் – பகிருங்கள்

அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு
பஹ்ரைன்

4 comments

  1. please upload mp3 files
    i don”t have faster internet

  2. குலா பெற்று பிரிந்து சென்ற பெண்னுடன் மீன்டும் இனைந்து வாழ இஸ்லாம் அனுமதிக்கிறதா?

  3. முஹம்மது ரிள்வான்

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு
    2824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவளை இன்னொருவர் மணந்துகொண்டார். பின்னர் அவளிடம் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவரும் தலாக் சொல்லிவிட்டார். இந்நிலையில் அவளை அவளுடைய முந்தைய கணவர் மணமுடித்துக்கொள்ள விரும்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய இன்பம்) அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாவது கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்காத வரை அது முடியாது” என்று கூறிவிட்டார்கள். – மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. திருமணம்

    இன்ஷா அல்லாஹ் இந்த ஹதீஸ் குறித்து விளக்கம் தாருங்கள்

  4. Murshidha Fathima

    Assalamu alaikkum thirumanamagi kanawan manaivi urawu kollamal thalak seithal antha pennitku awar jeewanaamsam kodukka venduma?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *