Featured Posts
Home » Tag Archives: கொள்கை (page 2)

Tag Archives: கொள்கை

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-31)

– M.T.M.ஹிஷாம் மதனீ இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகள் இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒப்பீட்டு ரீதியில் புரிந்து கொள்வதற்காக அவற்றைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)

– M.T.M.ஹிஷாம் மதனீ وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد) விளக்கம்: அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள் …

Read More »

ஏகத்துவ வாதிகளுக்கு ஒர் அன்பான அழைப்பு

அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு வழங்குபவர்: மௌலவி ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல்) நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/633fl1ubt9vf2x9/invitation_to_thowheed_fellow_by_shameem.mp3] Download mp3 audio

Read More »

அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 2

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சென்ற இதழில் அகீதாவின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகள் விடயத்தில் ஈமான் கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளைப் பார்த்தோம். இது ஈமானுக்கு உரிய அம்சம். ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது. சொல்லப்பட்ட கருத்தை மறுக்கக் கூடாது. மாற்று விளக்கம் கூறக் கூடாது. ஒப்புவமை கூறக் கூடாது. என்கின்ற நான்கு முக்கிய அடிப்படைகள் குறித்து விரிவாகப் …

Read More »

அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக …

Read More »

கலிமா விளக்கம்

வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Download mp4 video Size: 99.6 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/b23ld3zo2o1z1hw/kalima_vilakkam.mp3] Download mp3 audio Size: 26.1 MB

Read More »

தவ்ஹீத் பிரச்சாரம் ஏன் எதிர்க்கப்படுகின்றது?

Download mp4 video Size: 127 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/8vrgf6v1xe9gpa9/thavheed_ethirkkappadukirathu.mp3] Download mp3 audio Size: 34 MB

Read More »

1. இறைச்செய்தியின் ஆரம்பம்

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1 ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Read More »

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.

Read More »