Featured Posts
Home » Tag Archives: ரமளான் (page 15)

Tag Archives: ரமளான்

ரமழான் நோன்பின் (ஃபிக்ஹ்) சட்டங்கள் மற்றும் விளக்கம்

நோயாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாமா? நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா? நோன்பாளி நறுமணம் பூசுவதின் சட்டம், மற்றும் குளிக்கலாமா? வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா? நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? நோன்பாளி தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் அதற்கான சட்டம் என்ன? குளிப்பு கடமையானவர் ஸஹர் உணவு உட்கொள்ளலாமா? நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர் யார்? நோன்பு காலத்தில் பிரயாணிகளின் சட்டம் என்ன? நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்டவர் யார்? விடுபட்ட நோன்பை என்ன செய்யவேண்டும் தொடர் உதிரப்போக்குடைய பெண்களின் சட்டம் என்ன? மாதவிடாய் பெண்ணைப்போன்ற சட்டமா?

Read More »

ரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்

– அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? …

Read More »

ரமழானை வரவேற்போம்

ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும், 10-வது ஒரு நாள் மாநாடு இடம்: மஸ்ஜித் ரஹ்மா நாள்: 06-06-2014 தலைப்பு: ரமழானை வரவேற்போம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் ஒவ்வொரு வருடமும் ரமழான் வருகின்றது அப்போதெல்லாம் ரமழானை வரவேற்கின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானை வரவேற்றது போன்று நாம் ரமழானை வரவேற்கின்றோமா? நமது வரவேற்பு நபி …

Read More »

ரமழானும் இரவுத் தொழுகையும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2)

இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் … மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும். சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா? வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா? பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா? மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்… குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy …

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது. சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த முதல் தொடரில் …

Read More »

ரைய்யான் அழைக்கிறது..

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இதோ புனித ரமழான் பிறந்துவிட்டது. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. சுவனத்திற்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர்தான் “ரைய்யான்” என்பதாகும்.

Read More »

சிறப்புமிக்க மாதம்

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா இடம்: இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 21-06-2013

Read More »

ரமழான் ஏன் வருகிறது?

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா தலைப்பு: ரமழான் ஏன் வருகிறது? உரை: முஹம்மத் மன்சூர் மதனீ – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாசார மையம் (ICC) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 795 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/yj1766261aabwab/why_ramadan_HD_mansoor.mp3] Download mp3 audio

Read More »