Featured Posts
Home » Tag Archives: கிறிஸ்மஸ்

Tag Archives: கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுவதனால் அந்நியர்களின் உள்ளங்களை வெல்ல முடியுமா?

– அஸ்ஷேக் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி இன்று சிலர், அந்நிய கலாச்சார நிகழ்வுகளை ஆதரிப்பதையும், அவற்றுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் நியாயப்படுத்த கையிலெடுத்துள்ள ஆயுதமே சகவாழ்வு, சிறுபான்மைச் சூழல், இஸ்லாத்தின் நற்பெயரைப் பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன பொய்ப் பிரச்சாரங்களாகும். முஸ்லிம்களை அழிப்பதற்கு பயங்கவார எதிர்ப்பு என்ற கோஷத்தை சர்வதேசம் எவ்வாறு கனகச்சிதமாகப் பயன்படுத்தியதோ அது போன்றே, முஸ்லிம்களின் தனித்துவங்களை அழித்து அந்நிய சமுதாயங்களுடன் ஒன்றரக் கலக்கச் செய்வதற்கான கோஷங்களே நான் மேலே …

Read More »

‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு: கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு …

Read More »

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, …

Read More »

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

Read More »