Featured Posts
Home » Tag Archives: ஸலஃப்

Tag Archives: ஸலஃப்

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும்

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி (Ph.D., – Reading) தமிழுலகில் உள்ள பெரும்பாலான அரபு மத்ரஸாக்களில் இன்று இஸ்லாமிய அகீதாவாக அஷ்அரி கொள்கையே போதிக்கப்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் அஷ்அரிய்யாக்கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல்தான் தமது பிள்ளைகளை இதுபோன்ற கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் தம்மை ஷாபி மத்கபைச் சேர்ந்த அஷ்அரிய்யாக்கள் என தம்மை அடையாளப்படுத்து பெருமைப்படுவதாகும். அதாவது தாம் …

Read More »

ஸலஃபுகளைப் பின்பற்றலாமா?

-எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களின் வாழ்க்கை வழி முறையாகும். அதாவது குர்ஆனும், ஹதீஸூமாகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் நபியவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். நபியவர்களை விட்டு, விட்டு வேறொருவரை பின் பற்றினால் அது தெளிவான வழிகேடாகும். அதே நேரம் குர்ஆன் வசனத்தை வைத்தோ, அல்லது ஹதீஸை வைத்தோ அறிஞர்கள் தெளிவுகளை தருவார்களேயானால், அந்த தெளிவுகள் குா்ஆனுக்கும் …

Read More »

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015) தக்லீதின் எதார்த்தங்கள். . -மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ- அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு …

Read More »

ஸலஃப் – நபி வழியா?

தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் வழங்கும் ரமழான்-1436 சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 06-07-2015 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் – தென்காசி தலைப்பு: ஸலஃப் – நபி வழியா? வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை வீடியோ: B. ஷபீர் அஹம்மத்

Read More »

ஸலஃபுகளும் அதைச் சூழ உள்ள குழப்பங்களும்

ஸலஃபுகள் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் வழங்குபவர்: டாக்டர் U.M.M. நுபார் ஃபாரூக் (அழைப்பாளர், தலைவர் அத்தார் அஸ்ஸலஃபியா, இலங்கை) நாள்: 31.03.2006 இடம்: தஃவா சென்டர், அபூபக்கர் சித்தீக் பள்ளி வளாகம், ஜுபைல் வீடியோ மற்றும் எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Published: May 7, 2007 Republished: Mar 21, 2015

Read More »

ஸலஃபுகளின் அடிச்சுவட்டை நோக்கி..

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர்-1434ஹி) வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) நாள்: 14-12-2012 (01-02-1434ஹி) இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம் ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் (இயக்கம் சாராதது) வீடியோ எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: 1.6 GB Download mp4 HD Video Size: 540 …

Read More »

ஸலஃப் ஸாலிஹீன்கள் யார்?

வழங்குபவர்: டாக்டர் நுபார் ஃபாரூக் (இலங்கை) இடம்: ஜித்தா, ஹை முஷ்ரிஃபா இஸ்லாமிக் சென்டர் நாள்: 28.04.2006 & 05.05.2006 Video & Editing: S.A. Sultan, Jeddah

Read More »

திருக்குர்ஆனை விளங்குவதற்கு ஸலஃப் ஸாலிஹீன்களின் விளக்கம் அவசியமா?

திருக்குர்ஆனை விளங்குவதற்கு ஸலஃப் ஸாலிஹீன்களின் விளக்கம் அவசியமா? வழங்குபவர்: ஜமால் முஹம்மது மதனி

Read More »