Home » நிர்வாகி

நிர்வாகி

அமைதியை நோக்கி நிகழ்ச்சி ஏன்? ஏதற்கு?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் அமைதியை நோக்கி… சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இடம்: RoyalDine – Jubail (Near Old Panda) அல்-ஜுபைல் மாநகரம் நாள்: 26-01-2018 தலைப்பு: அமைதியை நோக்கி நிகழ்ச்சி ஏன்? ஏதற்கு? (தலைமையுரை) வழங்குபவர்: MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்! அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் …

Read More »

[ஸஹீஹுல் புகாரீ Audio & Text] _அத்தியாயம்-2: இறைநம்பிக்கை – ஈமான்

ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் தமிழாக்கம் அத்தியாயம்-2 02. இறைநம்பிக்கை – ஈமான் (ஹதீஸ் 8 முதல் 58 வரை) ஒலிவடிவில் பதிவிறக்கம் செய்ய Download mp3 audio (அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை) அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை பாடம்-1 இஸ்லாம் 5 காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) கூறினார்கள் நம்பிக்கை என்பது சொல்லும் செயலும் ஆகும். அது கூடலாம் குறையலாம் (இதற்க்கு ஆதாரங்கள்) 48:4; …

Read More »

[ஸஹீஹுல் புகாரீ Audio & Text] அத்தியாயம்-1 – இறை செய்தியின் (வஹி) துவக்கம்

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுக்குப்புக்களில் ஸஹீஹுல் புகாரி முதலிடத்தில் உள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் நீண்ட நெடுங்காலமாக நம் தாய்மொழி தமிழிலில் மொழிபெயர்க்கப்படாத குறையை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனம் நீக்கியது. தமிழாக்கத்தை நூல் வடிவில் கிடைக்கப் பெறாதவர்கள் பயன்படும் பொருட்டு தமது இணையதளத்திலும் ரஹ்மத் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெரும் வகையில் இங்கு வெளியிடுகிறோம். இதில் பயனடையும் சகோதரர்கள் ரஹ்மத் ட்ரஸ்ட் …

Read More »

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

Read More »

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

- புதுவாழ்வு பிறக்கட்டும் - சுய பரிசோதனை - புது வருடமும், முஸ்லிம்களும்! - புத்தாண்டும் முஸ்லிம்களும் - (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? - ஆஷூரா நோன்பு – சிறு வரலாற்றுக் குறிப்பு - முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் (Leaflet) - ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் - (முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது? - மூஸா (அலை) அவர்களும் ஆஷூரா நோன்பும் - முஹர்ரம் மாதத்தின் பித்அத் - ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல் - புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்

Read More »

ரஜப் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ரஜப் மாதம் தொடர்பான துஆ – ஹதீஸின் நிலை - மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா? - [13/30] மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும் - மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை - மிஃராஜ் பயணம் என்பது கனவா? - விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் - மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

Read More »

அரஃபா நோன்பு – ஓர் நினைவூட்டல் (2016)

(இன்ஷா அல்லாஹ் வரும் 11.09.2016 (ஞாயிறு), ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாள்) அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி …

Read More »