Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 22)

பிற ஆசிரியர்கள்

நாம் என்ன செய்ய வேண்டும்?

-மக்தூம் தாஜ், சென்னை- நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் நடந்து கொண்டிருக்கிறது? இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன? முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே? தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்? முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா? பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே? இஸ்லாமிய நாடுகளிலும் கூட குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், …

Read More »

தவ்ஹீதும் அதன் வகைகளும்

ஜுல்ஃபி வெளிநாட்டவர் அழைப்பு மையம் வழங்கும் கல்வி தொடர் வகுப்பு-3 தலைப்பு: التوحيد وأنواعه تاميلي தவ்ஹீதும் அதன் வகைகளும் வழங்குபவர்: மவ்லவி. SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுல்பி தஃவா நிலையம் – சவூதி அரேபியா வீடியோ மற்றும் படத்தொகுப்பு: SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி

Read More »

உளூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை

صفة الوضوء والتيمم وأحكام المسح على الخفين உளூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை ஜுல்ஃபி வெளிநாட்டவர் அழைப்பு மையம் வழங்கும் கல்வி தொடர் வகுப்பு-2 தலைப்பு: உழூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை வழங்குபவர்: மவ்லவி. SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுல்பி தஃவா நிலையம் – சவூதி அரேபியா வீடியோ மற்றும் படத்தொகுப்பு: SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி

Read More »

இணை வைத்தலும் அதன் வகைகளும்

ஜுல்ஃபி வெளிநாட்டவர் அழைப்பு மையம் வழங்கும் கல்வி தொடர் வகுப்பு-1 தலைப்பு: இணைவைத்தலும் அதன் வகைகளும் வழங்குபவர்: மவ்லவி. SH ஹைதுரூஸ் MA ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுல்பி தஃவா நிலையம் – சவூதி அரேபியா வீடியோ மற்றும் படத்தொகுப்பு: SH ஹைதுரூஸ் MA ஃபிர்தவ்ஸி

Read More »

சுவர்க்கம் செல்ல ஆசைப்படுவோம்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் ரஹிமா – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-10-2016 தலைப்பு: சுவனத்தை ஆசைக்கொள்வோம் வழங்குபவர்: மவ்லவி. MH. பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளர் அல்-ஜுபைல் தஃவா நிலையம் (NMD) படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

புறம் வெறுப்போம் அறம் செய்வோம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேருரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 07-10-2016 தலைப்பு: புறம் வெறுப்போம் அறம் செய்வோம் வழங்குபவர்: மவ்லவி. றாஸிம் மஹ்றூப் ஸஹ்வி அழைப்பாளர், அல்-கோபர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு

பெருநாள் தொழுகையின் நேரம்: ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர் இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

Read More »

உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்

– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி உழ்ஹிய்யாவின் வரலாற்றுப் பின்னணி: சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.

Read More »