Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 28)

பிற ஆசிரியர்கள்

ஆபாச ஊடகங்களும் அவற்றின் விபரீதங்களும்

– முஹம்மது நியாஸ் – விளக்கை தேடிச்சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர் சமுதாயம் இந்த ஆபாச ஊடகங்களின் மாயவலைகளில் சிக்குண்டு தமது வாழ்வைத்தொலைத்து ஒரு விரக்தியடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் விகிதாசாரம் தற்போது அதிகரித்து வருவதனால் அது தொடர்பிலான விழிப்பூட்டல்களும் அவசியமாகக் கருதப்படுகின்றன. அதனை மனதிற்கொண்டே இந்த ஆக்கத்தை சமூகத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள், எல்லைக்கோடுகளை தாண்டி சற்று வெளிப்படையாகவும் விலாவாரியாகவும் தொகுக்கப்படுகிறது என்ற விடயத்தை முன்னுரையாகப்பதிவிடுகிறேன். …

Read More »

சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்

– முஹம்மது நியாஸ் – இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும். இவ்வாறான விளையாட்டுகள் காலை மாலை நேரங்களிள் சாதாரண உடல் பயிற்சியை நோக்காகக் கொண்டு விளையாடப்பட்டு வந்தாலும் பல விளையாட்டுக்கழகங்கள் அவ்வப்போது தமக்கிடையிலான பலப்பரீட்சையாகவும் இவ்விளையாட்டுக்களை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம். இவற்றுக்கு …

Read More »

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம் அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்) 2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட …

Read More »

இதய நன்றி இறைவா! (கவிதை)

– கூ.செ.செய்யது முஹமது இதய நன்றி இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் யாவையும் உன் புறம் கவிழ்ந்திட நன்றி சொல்லிடுவோம் இறைவா! (அநுபல்லவி) அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! நன்றி சொல்வோம் இறைவா! நன்றி சொல்வோம் இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் …

Read More »

ஆதம் நபியுடன் அல்லாஹ் செய்த ஒப்பந்தம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-12-2014 தலைப்பு: ஆதம் நபியுடன் அல்லாஹ் செய்த ஒப்பந்தம் வழங்குபவர்: முஹம்மத் ஷமீன் இல்யாஸ் நஜாஹி அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/bdebsltxzluzebd/an_agreement_with_Prophet_Adam-Shameen.mp3]

Read More »

அகீதாவுக்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم அகீதா என்பது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய அத்தியவசியமான ஒரு பாடமாகும். எந்தவொரு உள்ளத்தில் அகீதாவுக்கு இடமில்லையோ அந்த உள்ளம் பாழாகி வெற்று உள்ளமாகவே அது காணப்படும். அகீதா என்பது ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை உரிய முறையில் தனது ஆழ்ந்த மனதில் நம்பிக்கை கொண்டு அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அந்த நம்பிக்கையின் பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக் …

Read More »

கேள்வி-பதில் (அல்ஜன்னத் – பிப்ரவரி 2015)

கேள்வி : நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELRY என்று சொல்லப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன. அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற நிலையில் என்ன செய்வது-? வி. மாசுக் ஹனிபா தி.நகர், …

Read More »

தஃவா களப்பணியாற்றுவது எவ்வாறு?- பாகம்-2/2

தஃவா களப்பணியாற்றுவது எவ்வாறு?- பாகம்-2 வழங்குபவர்: மவ்லவி. சதக்கத்துல்லாஹ் உமரீ நாள்: 01.01.2015 வியாழன் இடம்: லக்கி தர்பார் ரெஸ்டாரண்ட் வளாகம், ஜித்தா தயாரிப்பு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4hr9hrab5p9c2fc/how_to_do_field_work_in_Dawah-P2-Sadakathullah.mp3]

Read More »

தஃவா களப்பணியாற்றுவது எவ்வாறு?- பாகம்-1/2

தஃவா களப்பணியாற்றுவது எவ்வாறு?- பாகம்-1 வழங்குபவர்: மவ்லவி. சதக்கத்துல்லாஹ் உமரீ நாள்: 01.01.2015 வியாழன் இடம்: லக்கி தர்பார் ரெஸ்டாரண்ட் வளாகம், ஜித்தா தயாரிப்பு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/iqla0hixa2shar6/how_to_do_field_work_in_Dawah-P1-Sadakathullah.mp3]

Read More »

அர்பயீன் நபவீ — 1

தலைப்பு: அர்பயீன் நபவீ — 1 உரை: அஷ்ஷெய்க். அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி நாள்:19.10.2014, ஞாயிறு இடம்: சென்னை நன்றி: Islamic Media Network – www.manhaj.in Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/e7p2t5avlab79p4/Arbaeen_Nabavia-P1-Ansar_hussain.mp3]

Read More »