Featured Posts
Home » மௌலவி S. கமாலுதீன் மதனீ

மௌலவி S. கமாலுதீன் மதனீ

தமிழகத்தின் தௌஹீத் வரலாறு

அஷ் ஷேய்க் கமாலுத்தீன் மதனி ஒரு நாள் தர்பிய்யா கடையநல்லூர் மக்தபது தாருல் ஹதீஸ் & ஜாக் கடையநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மரண சிந்தனை…

திருவெற்றியூர் JAQH வழங்கும் மாபெரும் நல்லொழுக்க பயிற்சி முகாம் இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி வளாகம் நாள்: 28-07-2019 (ஞாயிற்றுக்கிழமை) தலைப்பு: மரண சிந்தனை வழங்குபவர்: கமாலுத்தீன் மதனி ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் [மதுரை]

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – அஷ்ஷைக். கமாலுதீன் மதனி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் by S.Kamaludeen Madani [தென்காசி]

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – தென்காசி பொதுக்கூட்டம் நாள்: 30-12-2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: கொடிமரம் திடல் – தென்காசி தலைப்பு: தவ்ஹீதால் ஒன்றுபடுவோம் வழங்குபவர்: அஷ்ஷைக். S. கமாலுத்தீன் மதனி ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் வீடியோ: சிக்கந்தர் ஆரிஃப் படத்தொகுப்பு: இஸ்லாம் கல்வி இணையதள ஊடக குழு நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH நெல்லை மேற்கு மாவட்டம்

Read More »

ஷரீஅத்தை பாதுகாப்போம்

பெருமைமிகு ஷரீஅத்தும் பெண்ணுரிமை பாதுகாப்பும் தலைப்பு: ஷரீஅத்தை பாதுகாப்போம் வழங்குபவர்: ஷைய்க். s.கமாலுத்தீன் மதனி நாள்: 18.03.2018 – ஞாயிற்றுக்கிழமை இடம்: கீழப் பள்ளிவாசல் தெரு, திருமங்கலம் – மதுரை மாவட்டம் VIDEO: Bro.Syed (Banu Spares), Madurai EDITING: islamkalvi.com Media Team – Jeddah

Read More »

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் by Kamaludeen Madani

JAQH சென்னை மாவட்டம் நடத்தும் தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: தம்பு செட்டி தெரு, மண்ணடி – சென்னை நாள்: 27-10-2018 | சனிக்கிழமை – மாலை 6:30மணி முதல் சிறப்புரை: அஷ்ஷைய்க். ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அஷ்ஷைய்க். அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அஷ்ஷைய்க். S.கமாலுத்தீன் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய …

Read More »

ஏகத்துவமே உயிர் மூச்சு | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 ஏகத்துவமே உயிர் மூச்சு ஷெய்க். கமாலுத்தீன் மதனி ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்

Read More »

இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவோம்

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல் அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ …

Read More »

இல்லறம் இனித்திட

கன்னியாகுமரி மாவட்ட JAQH வழங்கும் இஸ்லாமிய குடும்பவியல் கருத்தரங்கம் இடம்: தவ்ஹீத் பள்ளி வளாகம் – ISED நகர் நாள்: 10.10.2014. சிறப்புரை: அஷ்ஷைக்: கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ்) வீடியோ: Islamic Media Network -Chennai படத்தொகுப்பு: முஹம்மத் ஹனிபா ஸர்ஜூன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/2mq2o3yrojrunzo/How_to_make_you_home_happy_-_SK.mp3]

Read More »

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு வழங்குபவர்: அஷ்ஷைக்: S. கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் மற்றும் மூத்த பேராசிரியர் அல்-ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக் கல்லூரி) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 01.05.2014 வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/a3fww74hcqt0g89/AlQuran_with_our_heart-SK.mp3] Download mp3 Audio

Read More »