Featured Posts
Home » பொதுவானவை (page 93)

பொதுவானவை

ரியாத் ரவ்ழா தஃவா நிலைய அணுசரனையுடன் தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் நடாத்தும் ரமழான் மாத விசேட போட்டி-1432

ரியாத் ரவ்ழா தஃவா நிலைய அணுசரனையுடன் தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் நடாத்தும் ரமழான் மாத விசேட போட்டி-1432 முதல் பரிசு: 1500 சௌதி ரியால் இரண்டாம் பரிசு: 1000 சௌதி ரியால் மூன்றாம் பரிசு: 750 சௌதி ரியால் நான்காம் பரிசு: 500 சௌதி ரியால் ஐந்தாம் பரிசு: 250 சௌதி ரியால் மற்றும் பல ஆறுதல் பரிசுகள்

Read More »

ஸலாமுக்குப்பின் இமாம் எங்கு நோக்கி அமர வேண்டும்?

– எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்.

Read More »

நபியவர்களின் உம்மத்தின் சிறப்பம்சங்கள்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) உலகில் நாம் ஆதரிக்கின்ற அல்லது உறுப்புரிமை பெற்ற ஒரு கட்சி வெற்றியைத் தழுவும் போது, அது குறித்து நாம் எவ்வளவு பெருமிதம் அடைகிறோம். நபியவர்களின் உம்மத்தின் உறுப்பினராக இருக்கக்கூடிய நாம் என்றாவது அதனை எண்ணி காரியமாற்றியிருக்கின்றோமா? என்பதே எம் செயல்பாடுகள் உணர்த்தும் வினாவாகும்.

Read More »

துனிஸியா, எகிப்து, லிபியா,.. முஸ்லிம் உலகு எதிர்நோக்கும் சவால்கள்

Download mp4 video Size: 161 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/4a5b696oxi62a4w/muslim_ulagu_ethirnokkum.mp3] Download mp3 audio Size: 42.8 MB

Read More »

கனிவாக நடந்துக் கொள்வோம்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) “கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அறிஞர் “லைஸ்” அவர்கள் கூறும் போது: “கனிவென்பது, ஒருவர் …

Read More »

இஸ்லாத்திற்கு எதிரான யூத சதிகள்

Download mp4 video Size: 90 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/ba5ia773b3u3niw/yootha_sathihal.mp3] Download mp3 audio Size: 23.3 MB

Read More »

கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.

Read More »

சுனாமியும், அணுக்கசிவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளே!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் “” “” “” மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சியும், சுனாமியும் தாக்கியது. இவற்றின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்து போக அணு உலைகள் சூடேறி வெடிக்க ஆரம்பித்துள்ளன. சுனாமி தாக்குதல், பூமியதிர்ச்சி என்பன ஜப்பானுக்குப் பழகிப் போன அம்சங்களாகும். ஆனால், ஜப்பானின் …

Read More »

லிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி லிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

Read More »

மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் லிபியா ஒரு இஸ்லாமிய நாடு! போராட்டக் குணம் கொண்ட நாடு! இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு! சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு! வீரம் விளைந்த மண்!

Read More »