Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » சுன்னா (page 2)

சுன்னா

நபி வழியும் நம் நிலையும்

கதீப் (நாபியா) இஸ்லாமிய நிலையம் வழங்கும் 3-வது ஆண்டு இஸ்லாமிய மாநாடு (ரமழானை வரவேற்போம்) நாள்: 05-06-2015 (வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து) இடம்: ஜாமிஆ முஸ்னத் பள்ளி வளாகம் (நாபியா) தலைப்பு: நபி வழியும் நம் நிலையும் வழங்குபவர்: அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/v8tefs5ddvcu0k8/நபி_வழியும்_நம்_நிலையும்-Aliakbar.mp3]

Read More »

சுன்னாவைப் பேணுவதன் அவசியம்

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி நாள்: 06.09.2014 இடம்: மஸ்ஜித் அல் முன்ஷி (அரப் லங்கா உணவகத்திற்கு பின்புறம்), ஷரஃபியா, ஜித்தா ஏற்பாடு: தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Audio Play & Download Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/jz6ofszocej9lk6/important_of_following_Al-Sunnah-Azhar.mp3]

Read More »

இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து

சிறந்த ஹதீஸ்கலை வல்லுநரும் மாமேதையுமான ஷேக் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) அவர்கள் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து” எனும் நூலை தமிழாக்கம் செய்து அஸ்ஹாபுல் ஹதீஸ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும்… மேலும் படிக்க.. மின்புத்தகத்தை (eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

– அஷ்ஷெய்க் அபூ ஹுனைப் குத்பா என்றால் என்ன? “குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

Read More »

சுன்னாவும் வஹியே!

–இப்னு ஸாஹுல் ஹமீத்– வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் …

Read More »