Featured Posts
Home » 2020 » May » 08

Daily Archives: May 8, 2020

நவீனக் கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.. அன்பார்ந்த சகோதரர்களே..!அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-1)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் …

Read More »

கஃபாவை அண்மித்த பகுதிகளை விட்டும் மக்கள் தடுக்கப்பட்டமை மறுமை நாளின் அடையாளமா..?

அண்மையில் சில தினங்களுக்கு முன் உம்ராவுக்காக மக்கள் வெளிநாடுகளில் இருந்து மக்காவுக்கு வருவதையும் கஃபாவை அண்மித்த பகுதிகளில் வணக்கங்களில் ஈடுபடுவதையும் பாதுகாப்பு மற்றும் சுகாதார வேலைகளுக்காக சவுதி அரசு தடை செய்ததை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று என்ற ஒரு பதிவு வேகமாக பரவி வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் நெருங்கி வரும் மறுமையின் சிரிய பெரிய அடயாளங்களை …

Read More »