Featured Posts
Home » 2020 » May » 27

Daily Archives: May 27, 2020

தொடர்பை வலுப்படுத்துவோம்!

எந்த ஒரு பொருளும் இலகுவாகவும், அது தாரளமாகவும் கிடைக்கும்போது அதன் அருமை பெருமைகளை மனிதன் பெரும்பாலும் உணருவதில்லை! ஏன்..? அது தட்டுப்பாடு ஏற்படும்போதும் அல்லது கிடைப்பதில் சிக்கலும் சிரமங்களும் ஏற்படும்போதுகூட அதன் அருமையை உணரக்கூடியவர்கள் மிகவும் குறைவு! மனிதனின் மிகப்பெரிய பலஹீனம் ஏதாவது ஒரு புதிய சூழ்நிலையை அவனிடம் பழக்கப்படுத்திவிட்டால் சில தினங்களுக்கு மட்டும் பழைய சூழ்நிலையை நினைத்து வருந்துவான் பிறகு அந்தப் புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வான். …

Read More »

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இரண்டு விடயங்களை செய்வீராக; முதலாவது : அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனைப் பற்றி கூறும்போது; لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ ”நாம் இக்குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கிவைத்திருந்தால் அல்லாஹ்வின் அச்சத்தினால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை …

Read More »