Featured Posts
Home » Featured » இஸ்லாமிய அடிப்படைக்கல்வி (பாடத்திட்டம்) Level-1, Level-2, Level-3 & Level-4 (ebooks)

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி (பாடத்திட்டம்) Level-1, Level-2, Level-3 & Level-4 (ebooks)

islamkalvi-banner

இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை கல்வியை தேடுபவர்களுக்காக சுமார் 15 வாரங்களுக்கான (மூன்று மாதங்கள்) இஸ்லாமிய அடிப்படை கற்கை நெறியை – பாடத்திட்டம் ஒன்றினை வடிவமைத்து ரியாத் மாநகரில் ரப்வா என்ற இடத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் பல வருடங்களாக நடத்திவருகின்றது. பாடப்புத்தகங்களை அழைப்பாளார் மவ்லவி இப்ரான் கபூரி தமிழ்மொழிக்கு மாற்றியுள்ளார்.

நான்கு Level கொண்ட பாடத்திட்டம், அவற்றில் அகீதா (தவ்ஹீத்), ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹு இவற்றுடன் Level-3 நபி (ஸல்) அவர்களின் வரலாறும் மற்றும் Level-4- தஃவா அழைப்பு பணி பற்றிய பாடங்கள் உள்ளன.

அவைகளை இஸ்லாம்கல்வி இணையத்தள வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. தாயகத்தில் செயல்படகூடிய பல்வேறு தஃவா அமைப்புகள், சிறுவர் சிறுமியர்களின் மதரஸாக்கள் மற்றும் நூலகங்கள் வாயிலாக அப்பகுதி இளைஞர்களுக்கும் தொடர்வகுப்பாக இதனை போதித்து பிரயோசனமடைந்துக் கொள்ளலாம்.

Islamkalvi Media Unit

நன்றி: இஸ்லாம்ஹவுஸ்

7 comments

  1. Very super I want this book level 1,2,3,4 books pls give me

  2. அஸ்ஸலாமு அலைக்கும், சிறுவர், சிறுமிகளுக்கான அடிப்படை மார்க்கக்கல்வி பெற வழி க்காட்டுங்கள்

  3. Assalaamu alaikum
    Islamiya adipadai kalvi books level 1 2 3 4
    Vilai enna?
    Tamilnadu vil engu kidaikum

  4. Assalamu alaikum.
    Please guide..
    Where to buy “Islamiya Adippadai kalvi” books?

  5. Assalamu Alaikkum
    I need to buy ” Islamiya Adiippadai Kalvi ” book?
    Levels 1-4 ?

  6. Assalamu Alaikum,
    Are these books available for sale? Where to buy this? Kindly reply.

  7. Assalamualaikum.i am Hindu from converted islam.i love Islam.plese adipadai books

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *