Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » தஜ்வீத் - أَحْكَامُ التَّجْوِيْد » தஜ்வீத் | குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள் [E-Book]

தஜ்வீத் | குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள் [E-Book]

இந்நூல் ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்-ஜித்தா மாணவர்களுக்காக அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனீ அவர்களால் தொகுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களும் பயன்பெறும் வகையில் மின்னூலாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலில் உள்ள பாடங்களை காணொளிகளாக காண… www.islamkalvi.com/tajweed என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.

மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

4 comments

  1. Maasha Allah. May Allah grant blessings upon you for all your efforts and also help us all to get the islamic knowledge of reciting Holy Quran with its Tajweed

  2. Is it possible to buy these books?

  3. நிர்வாகி

    Right now it is available in ebook format only.

  4. nazeema ummu asfiya

    அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களின் இந்த பணியை கபூல் செய்து அதிகமான நன்மைகளை தருவாயாக.
    இந்த புத்தகத்தில் குறைகள் இருந்தால் தெரிவிக்கும்படி கூறியுள்ளீர்கள். தமிழில் இது போன்ற ஒரு புத்தகம் இல்லாத குறையை இந்த புத்தகம் தீர்த்து வைக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆனால் சில விளக்கங்கள் இதில் சேர்க்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் அவை 1. ரா எனும் எழுத்தை வல்லினமாகவும் மெல்லினமாகவும் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், 2. ஹம்ஸதுல் வஸல் 3. லாம் லஃப்து ஜலாலா. இந்த விவரங்கள் சேர்க்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜஸாக்கல்லாஹு ஹைரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *