Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் » ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

– எம்.ஏ.ஹபீழ்

அன்புள்ள நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நூல் பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றிய இரண்டாம் பாகம். அவர் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்நூல் சுருக்கமாக பகுப்பாய்வுக்குட்படுத்துகிறது. அவரது ஆளுமையும் சிந்தனைகளும் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை முதல் பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் மீதுள்ள விமர்சனங்களோடு அவரது முரண்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவரது சில கோட்பாடுகள், இரட்டை நிலைப்பாடுகள், கடும் போக்கு இயக்கவாத சிந்தனைகள் பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.

அத்தோடு, அவர் உருவாக்கிய ஜமாஅத்திலிருந்து அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது பற்றியும் இதில் ஆராயப்பட்டுள்ளது. நூலை நிதானமாக வாசித்து, உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Click here to Download ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

அன்புடன்,
எம்.ஏ.ஹபீழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *